Welcome to Thevar History 

Spears, Royal moustache, Guradian role - வெற்றி வேல் வீர வேல் .

FAQ about Thevars

11. தேவர் இனத்திற்கு இஸ்லாமியரின் பங்கு பற்றி ?

[email protected] , என்ற மின்னஞ்சல் மூலம் திரு. புதுகை.அப்துல்லா, தேவர் வரலாற்று இணையததிற்கு  அளித்த தகவல் பின்வருமாறு:


வணக்கம், தங்களின் தேவர் இனத்தின் விஐபிகள் லிஸ்ட்டை இணையதளத்தில் பார்த்தேன். மறைந்த அகில இந்திய முஸ்லீம் லீக் தலைவர் "கண்ணியத்திற்குறிய காயிதேமில்லத்" இஸ்மாயில் சாஹிப் அவர்களின் முன்னோர்கள் தேவர் மரபில் இருந்து இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்கள். எனவே காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களின்  பெயரையும் பட்டியலில் இணைக்கும்படி பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.


தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் துவங்கி திருநெல்வேலிவரை வசிக்கும் இஸ்லாமியர்களின் முன்னோர்கள் முக்குலத்தோரே! மாலிகாபூர் படையெடுப்பு துவங்கிய சில போர்களில் குற்றவாளிகளாகப் பிடிப்பட்டு மதம் மாறத் துவங்கியதில் இருந்து எங்கள் முன்னோர்கள் போல குற்றப்பரம்பரைப் பிரச்சனையில் மதம் மாறியவது வரை தென்னகத்தில் முக்குலத்து சமுதாயமே பெருமளவில் இஸ்லாத்தை தழுவியது.  இன்றைக்கும் பிறமலைக் கள்ளர்கள் இடத்தில் மதம் மாறிச் சென்ற தங்கள் பங்காளிகளான இஸ்லாமியர்களைப் போல "சுன்னத்" செய்யும் வழக்கம் உண்டு. தமிழகத்தில் பிற சமூகத்துப் பெண்கள் மஞ்சள் கயிற்றை தாலியாக அணிவர். . ஆனால் பிறமலைக் கள்ளர் சமூகத்தில் தாலிக்கு பதிலாக கருகமணியை அணியும் பழக்கம் உண்டு.அவர்களிடம் கூட இப்போது அந்தப் பழக்கம் குறைந்துபோய் மஞ்சள் தாலி பழக்கம் வந்துவிட்டது. ஆனால்  இன்றும் இஸ்லாமியப் பெண்கள் தங்கள் தாய்வழிச் சமூகத்தின் பழக்கம் மாறாமல் தாலியாக கருகமணியையே அணிகின்றனர்.  காயிதே மில்லத்தைப் பொறுத்தவரை அவரது முன்னோர்கள் மறவர்கள் என்று அவரே பல சந்தர்ப்பங்களில் மேடைகளில் பேசிய செய்தி உண்டு. மேலதிகத் தகவல்களை தமிழ்நாடு முஸ்லீம் லீக்கின் தலைவர் பேராசிரியர்.காதர்மொய்தீனிடம் பெற்றுக்கொள்ளலாம்.

தங்கள் உண்மையுள்ள,
புதுகை.அப்துல்லா.

தேவர் வரலாறு இணையம் புதுகை.அப்துல்லா. அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது .
அவரின் கோரிக்கை ஏற்று  "காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப்" அவர்களின் பெயர் பட்டியலில் இணைக்கப்பட்டது.

10. நாங்களே மன்னர் வம்சம் என   ஈன சாதியினர்  கூறுகின்றனர், மேலும் ராஜ ராஜ சோழன் எங்கள்                 வம்சம் என்றும் சுவர்ற்றில் விளம்பரம் எழுதப்பட்டுள்ளது, இதற்கு தங்கள் கருத்து ?

பின் வரும் கேள்விகளுக்கு அவர்கள் விடை அளித்தால் அவர்கள் மன்னர் வம்சமாக இருக்கலாம், முயற்சித்து பாருங்கள்.


1.மன்னரை தொட்டால் தீட்டு ஏன்?
2.மன்னர் கோவிலுக்குள் வந்தால் அனுமதிக்க படாதது ஏன்?
3.மன்னருக்கு இரட்டை குவளை முறை ஏன்?
4.மன்னர் மீது மக்கள் தீண்டாமையை கடைப்பிடிப்பது ஏன்?
5.மன்னர்களை ஊருக்கு ஒதுக்குப்புறம் குடிவைத்தது ஏது?
6.மன்னர்கள் பசுவின் மாமிசம் திண்பது ஏன்?
7.மன்னர்கள் பொதுக் கிண்ணற்றில் நீர் எடுக்க தடையேன்?
8.மன்னர் உயர்சாதினர் தெருவில் செருப்பு அணிய தடை ஏன்?
9.உயர் சாதினருக்கு மன்னர்கள் பண்ணை அடிமைகளாய் வாழ்ந்தது ஏன்?
10.கல்லாடி,மண்ணாடி,பள்ளன்,தேவேந்திரகுலத்தான்,பண்ணாடி,குடும்பன் என பலவகை தாழ்ந்த பிரிவுகளில் மன்னன் எந்த பிரிவை சேர்ந்தவன்?
11.இத்தனை வகை சாதி இருந்தும் உங்களை பள்ளன் என ஒற்றை சொல்லில் அழைப்பதேன்?


உங்களில் பள்ளர்,மண்ணாடி,காலாடி,குடும்பன், தேவேந்திர குலத்தான், கடையன், பண்ணாடி, வாதிரியான் மற்றும் பல வகைகள்.
கேள்வி 1 : இதில் எந்த பிரிவு "மன்னர்"ராக இருந்து ஆட்சி செய்தது?
கேள்வி 2 : அக்காலத்தில் ஒரு சமூகத்தை SC பட்டியலில் சேர்ப்பதற்கு அன்றைய ஆங்கிலேய அரசு சில வரையறைகளை வகுத்திருந்தனர். அவற்றில் முக்கியமானவை கீழே:
1. தீண்டாமையை அனுபவிப்பவர்கள்
2. கோவிலில் நுழைய அனுமதியில்லாதவர்கள்
3. பிராமணர்களுடன் தொடர்பு அற்றவர்கள்
4. மாட்டுக் கறியை உண்பவர்கள்
5. பசுவை வணங்காதவர்கள்
6. தீட்டுப்படுத்தும் தொழிலை செய்பவர்கள்
மேலே குறிப்பிட்ட சட்டதிட்டங்களுடன் ஆய்வாளர் எட்கர் தர்ஸ்டன் எழுதிய ‘தென் இந்திய குலங்களும் குடிகளும்’ என்ற புத்தகத்தில் உள்ள மேற்கோள்களையும்பரிசீலித்தே தமிழகத்தில் SC பட்டியல் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
"மன்னர்"ராக இருந்தால் இந்த பட்டியலில் எப்படி பள்ளர்கள் இடம் பெறமுடியும்?
கேள்வி 3: இன்னும் கிராம திருவிழாக்களில்"பள்ளுக்கொட்டு" "பறைக்கொட்டு" "சக்கிலியக்கொட்டு"என இருக்கிறது.
பறையர்களுக்கும்சக்கிலியர்களுக்கு உங்களுக்கும் சம்பந்தம் இல்லையெனில் உங்களுகும் அவர்கள் கீழ்சாதி எனில் எதற்கு அவர்களுடன் சேர்ந்து உங்களுக்கும் திருவிழாக்காலங்களில் கொட்டு அடிக்கும் முறையை கொடுத்தார்கள்.
கேள்வி 4 : பள்ளரின் பல பிரிவுகளிருந்தும் இன்றுவரை அந்த பிரிவுகளில் யாரும் பெண் குடுத்து பெண் எடுப்பதில்லை எனும் போது மள்ளர் எனும் ஒற்றை வார்த்தை எப்படி உங்கள் எல்லோரையும் குறிக்கும்?
கேள்வி 5: தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் பட்டியல் தயாரித்தபோது, பறையர், சக்கிலியர், சாணார், பள்ளர், பள்ளி ஆகிய அனைவரையும் சேர்த்தே பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் சாணார்களும்(நாடார்) பள்ளிகளும் (வன்னியர்) தங்களுக்கு தாழ்த்தப்பட்டோர் (SC)பட்டியலில்இடம் வேண்டாம் என்று முடிவு செய்து வெளியேறிவிட்டனர். ஆனால் neengal தாழ்த்தப்பட்டோர் பட்டியலை ஏற்றுக்கொண்டதும் அதை அனுபவித்து வருவதும் ஏன்? அன்று மற்ற ஜாதிகள் வெளியேறன ஆனால் மன்னர் வழி என சொல்லும் நீங்கள் மட்டும் ஏன் ஏற்றுக்கொண்டீர்கள்?
கேள்வி 6 : தேவர் சாதிதான் உங்களை "தீட்டு" என சொல்லிறது என வைத்துக்கொண்டாலும்..ஏன் மற்ற எல்லாத் தமிழ் சாதிகளும் உங்களை "தீட்டு" என ஒதுக்கி வைத்துள்ளது மற்ற தமிழ்சாதிகள் ஏன் உங்கள் மீது தீண்டாமையை இன்னும் தொடர்கிறது? இன்னும் இரட்டை குவளை முறையை கடைப்பிடிக்கிறது
கேள்வி 7 : ஒரு "மன்னர்" குலத்தையே எதிரிகள் அடிமை செய்து விட்டனர் என்றால் அந்த வீரத்தை கொண்டாடும் வழக்கம் அன்றைய காலங்களில் நிறைய உண்டு அப்படியொரு கல்வெட்டோ செப்புபட்டயமோ ஏன் இல்லை?
கேள்வி 8 : மூவேந்தர்களையே ஒரு எதிரி படை வீழ்த்தியிருக்கும் எனில் அது எப்பேர் பெற்ற வெற்றி ஆனால் எங்குமே நாங்கள் இன்ன பள்ளரை வீழ்த்தினோம் என்று எந்த செப்புபட்டையமும் கல்வெட்டும் அல்லது எதிரிக்கு அதை சொல்லி பெயர் காரணமும் இல்லாதது ஏன்?


சோழர் காலத்திலேயே பள்ளர் வரி தொடங்கி விட்டது:

மேலும் தலித்துகளுக்குரிய நிலங்கள் பறைத்துடவை (தெ.இ.க. 26, க.எ.686)

பள்ளன் விருத்தி(தெ.இ.க.8 க.எ.151)
என்றும் அவர்களுக்குரிய சுடுகாடு பறைச்சுடுகாடு (தெ.இ.க.4, க.எ.529, 68, 79, 83, தெ.இ. க. உ.தொகுதி 1,2, க.எ. 5)என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

சோழர் காலத்தில் பள் வரி, பறை வரி

என்ற வரிகள் நடைமுறையில் இருந்துள்ளன. சில நேரங்களில் இவ்வரி கட்டுவதிலிருந்துவிலக்களிக்கப்பட்டதையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அரண்மனைக்குக் காணிக்கைப் பணமாக மக்கள் செலுத்தவேண்டிய வரி வாசல் காணிக்கை எனப்பட்டது. இவ்வரியிலிருந்து

பள்ளர்களுக்கு விலக்களிக்கப்பட்டதை பள்ளக்குடிக்கு வாசல் பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது.

நாம் மேலே காட்டிய பள்ளர்கள் வரியிலிருந்து அவர்கள் சேரி வாழ் தாழ்த்த பட்டவர்கள் என்பது சோழர்கள் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருப்பது தெள்வாகின்றது எனவே ராஜ ராஜ சோழ தேவந்திரர் என்பது கட்டுக்கதையே.. 


நாயக்கர் கால பள்ளுபறை வரி:

நாயக்கர் காலத்திலும் அதன் பின்பு சேதுபதி தொண்டைமான் செப்பேடுகளில் பள்ளுப்பறை இறை என்ற பொது வரியே பள்ளர்களுக்கும் பறையர்களுக்கும் வித்திக்கபட்டது.புதிய ஊரில் வேளாண்மை செய்ய உழவர்களான பள்ளர்களும் கைவினைத் தொழில் செய்ய கம்மாளர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர். 3. கம்மாளர்களுக்கு வழங்கியதை விட குறைவான பணமே பள்ளர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதி செப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208)பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்....ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242)பள்ளுப்பறை...சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451)பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது(மேலது, 142)


ஆதலால் இவர்கள் தங்கள் நிலைகளை ஓயர்த்தி கொள்ள இது போன்று சில நாடகங்களை அரங்கேற்றுவதுண்டு.

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை, 


 

Delete

1. Thevars are " KattMirantikal"

Answer: Please see following video 

 ul9Xvjt83eI

 

2. What is the Meaning of Mukkulthor?

 The Three Dynasities are called Mukkulam ( Kallar, Maravar, Agamudiyar)

Following are the three Dynasities

1.Agni Kulam (CHEERA DYNASITY)
2.Chandra Kulam (PANDIYA DYNASIY)
3.Surya Kulam ( CHOLA DYNASITY)

Since stone age these three dynasity ruled tamil lands, other wise called UGT. United group of Thevars. Ranked No:1 , among Dravidars (Ref:Article 2000). 

3.Is Nattar and Nadar are Same ?

Its absolutely wrong.  do not confuse Nattar with Nadar, only Nattar belongs to Mukkulathor Community.

 Nattar:

The book The New Cambridge History of India (by Gordon Johnson, Christopher Alan Bayly, JF Richards, pg.78), noted of work by Karashima where they wrote of local chiefs known asVanniyars who ruled in the middle parts of the river basin of the Vellar valley. In the 15th century, they were independent as an authority and in addition to their ancient title of Nattar, they added the more fashionable Tamil equivalent of a Nayaka as Nayanar.

In the 18th century, the Vallambars of Karaikudi, helped the Maruthu brothers fight many wars against the British. The Vallambars were subsequently declared rulers of Karaikudi and 15 other villages, or one pallayam (also see: Poligars), by the Shivagangai King. Vallambars were then given the surname Amballam and came to be known as Pallaya Nattars or the citizens of Pallaya Nadu.

According to the Peasant State and Society in Medieval South India by Burton Stein (page 110), during the 19th century, Kallars were divided into 10 endogamous divisions by territory (nadu). And during the same century, within each Kallar locality, one Kallar sub-division was accorded the title of Nattar and assumed a dominant place in the society.

In the Madras Presidency, the East India Company employed Nattars to collect land revenue. Like other land-owners in South India (known as Mirasidars), the Nattars employed padiyals and pannaiyals (workers), and claimed on their behalf the right to a share of the harvest. Before the grain on the threshing floor was divided between the state share (melvaram) and the cultivator’s share (kutivaram), several deductions were made, including one for the paraiyar, padiyals and pannaiyals. This share was known as tuṇạu (remnant) or kalavāsam (Tamil “kal ̣avācam”).[ 

4.Is Thevars are "Violeters (Vanmuraiyalarkal)" ? 

 Answer by Velaiswamy Thevar

 S6fREz6uY2E87wIa48tWkY

s4EbeOqs0q0

  Opinion by Velaswamy Thevar,.Sign in for  your further comments in  Thevars comments tab.

 dFLMkY0FLVU

Controversy: Pothikai TV. 

1) தமிழக அரசர்களில் தொன்மையான மாமன்னன்-ராஜ ராஜ சோழன்(கி.பி.1000) தோன்றிய முத்த தமிழ் குடி- இன்றைய தேவர் இனம். அந்த மாமன்னனிடம் நீங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும் கண்டீர்களா?


2) மதுரையை ஆண்டு, கண்ணகி-கோவலன்-க்கு தவறான நீதியளித்ததால் தன் உயிரை துறந்த மன்னன் நெடுந்செழியநிடமும், நீர் இந்த தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும்தான் கண்டீரா?


3) தமிழகத்தை மூவேந்தர்கள் ஆண்ட காலத்தில், எதிரி நாட்டு எல்லைக்குள் சென்று களகம் செய்தவர்- கள்ளர்., எதிரி படையுடன் களத்தில் மரப்போர் புரிந்தவர்-மறவர்., தன்னாட்டுக்குள் எதிரி படை புகாமல் அகத்திணை காத்தவர்- அகமுடையார். இவ்வாறு மூன்றுவகை போர்புரிந்து அனைத்து இன மக்களையும் காத்த இந்த இனத்தில் நீங்கள் காண்பது-தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும்தான் அல்லவா?

 

4) மதுரையை நாயக்க மன்னர்கள் ஆண்டு கொண்ட்ருக்கையில், மீனாக்ஷி அம்மன் கோவிலை சூறையாடி அழிக்கும் நோக்கத்தோடு படைஎடுத்து வந்த ஓரங்கஷீபின் தளபதியிடமிருந்து கோவிலினை காப்பாற்றிய இந்த இனத்திடம் நீங்கள் காண்பது -தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும்தான் அல்லவா?


5) சாதாரண நாட்களில் உணவுக்காக விவசாயம், விவசாயம் சார்த்த தொழில், ஆடு, மாடு மேய்த்தல். வயல்வெளி,கிராமம் என அனைத்து பகுதிக்கும் பகல்-இரவு காவல் என அனைத்து இன மக்கள் உடன் சமுகத்தில் வரைமுரையுடன் வாழ்த்த குடி, அண்டு முதல் இன்று வரை வழக்கில் உள்ள சொல்- ஒருத்தன் நம்பி வந்தா உயிர் கொடுக்கும் தேவன் (உ.ம) மன்னன் கட்டபொம்மன்- ஊமைத்துரை-க்காக தனது உயிர் மட்டுமல்லாது தனது தந்ததியயும் பழி கொடுத்த மாமன்னர்கள் மருதுஇருவர். இவர்களிடம் நீங்கள் காண்பது தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும்தான் அல்லவா?


5) இந்தியாவில் வெள்ளையன் ஆண்ட காலத்தில், தமிழகத்தில் இந்த குறிப்பிட்ட இனம் மட்டும் அடங்காமல் நேரடியாக எதிர்த்துக்கொண்டே இருப்பதைக்கண்டு, இந்த இனத்தின் குணாதிசியங்களை பட்டாணியர்கள் மூலமாக தெரிந்து கொண்டு இந்த இனத்தினை அடக்க -குற்றபரம்பறை -எனும் கொடும் சட்டதிம் மூலமாக அடக்கி திருடனாகவும், முரடனாகவும் வெளிப்படுத்தப்பட்ட இந்த இனத்தில் இன்று நீங்கள் காண்பது, தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும் தானா?


6) ஆதி தமிழ் நாட்டில் அனைத்து ஜாதி மக்களுடனும் சரியான வரைமுறையில் பழகிவந்த மக்கள் , இந்தியா முழுவதும் இந்து மதத்தில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாகவே ஜாதி பாகுபாடு ஏற்பட்டு தேவர் இன மக்கள் மட்டுமின்றி அனைவரும் இதில் பிரிந்து நினறனர். இதில் தேவர் இனத்தை மட்டும் குறை சொல்வதேன்? . இது இன்று அனைத்து மா வட்டத்திலும், வெவேறு ஜாதி மக்களுக்கும், தாழ்த்த பட்டவர்களுக்கும் உள்ள பிரச்சனை.


7) சில நேரங்களில் இப்பிரச்சனை வர காரணம் இரு ஜாதி ஆண்களும் அடுத்த ஜாதி பெண்களின் மேல் கைவைப்பதால் தான். இதுவே பெரிதாக காரணம் அரசியல்வாதிகளே! இது மறுக்க முடியாத உண்மையல்லவா?, அதற்காக மொத்தமாக தேவர் இனத்தையே, தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும்தான் என்பது குருட்டு தனம்.

By: Murugesan 

5.Which one is best among thevars groups, whether it is Kallar or Maravar or Agamudaiyar?

 If you knew answer for the best among education,courage,money, then you can say the answer for above subject. all three are joined together called Thevars.so unity is best among us.

Notes:with out any of the kallar, Maravar, Agamudaiyar we are not Mukkulathor.

say the answer for above subject.

If you knew answer for the best among education,courage,money, then you can

6.ஆயிரத்தில் ஒருவன்"- 2010 படம் சோழர்களை இழிவுபடுத்துகிறதா? அல்லது புனைவு என்ற பெயரில் சோழர்களின் வீரத்தை குறைத்து கூறுவது ஏற்புடையதா? 23-02-2010

 Click Here: Cholas kingdom

Click Here: Cholas Navy 

definitely a bad image...

Cholas are known for their superior civilization with complex legal and political organizations. They are the masters of administration. Whatever it is we can't accept using legendary Cholas name in any fictional stories, particularly showing them in such disgusting way (some scenes are strongly condemnable). It may mislead the younger generation to have wrong perception about cholas

 by - Ganesh Raja, Trichy

 

wanna tell one thing clearly.. the film which selvaraghavan had taken is just a cockpit..
more over its not a historic film.. its a erotic one(portrait of reema)..
there is no use in comparing this with the cholas because in the title itself they have cleared that it doesn't meant to specify any historical things.. 
this 3 hr rubbish thing cant take over the cholas fame..

by- Sudalai, Tirunelveli

If you knew answer for the best among education,courage,money, then you can
say the answer for above subject.

 7.What is the Tamil meaning of name Pandiyan ?

 மதுரை நகரத்து வேந்தன், மூவேந்தர்களில் ஒருவன் (great King of early Madurai)

 பாண்டியன் = காளையன், வயவன் (வீரன்) 

 Ref: from approved historical Records. 

now some people from other caste in tamilnadu has entitled their name "Pandian" as a fashion. 

  தமிழகத்தைச் சேர்ந்த பாண்டிய மன்னர்கள், சிவபெருமானுடைய மரபிலே வந்தவர்கள் என்று உரிமை கொண்டாடியவர்களாவர். சாவக அரசர்கள், "மீளாங்கித சைலேந்திரா" என்ற பட்டப் பெயரைச் சூட்டிக்கொண்டு ஆண்டனர் என்றும், அவர்களது கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. சைலம் என்ற வடமொழிச் சொல்லிற்கு, மலை என்ற பொருளும், இந்திரர் என்ற சொல்லிற்குத், தலைவர், அரசர் எனப் பொருள் கொள்ளலாம். மீளாங்கித என்பதற்கு, மீனினை இலச்சினையாக உடைய, என்பது பொருளாகும். எனவே, அத்தொடருக்கு, மீனினை இலச்சினையாகவுடைய மலைகளின் தலைவர் என்பது பொருளாக இருக்க வேண்டும். 

    பாண்டிய வேந்தர்களின் கொடியில், எப்பொழுதும் இரட்டைக் கயல் மீன், சின்னமாக இருந்தமை ஈண்டு குறிப்பிடத் தக்கது. தென்கிழக்காசியாவை ஆட்சி புரிந்த சைலேந்திரர்களுக்குக் கயல் மீன் சின்னமாக இருந்தமை ஒப்புநோக்கத் தக்கது. எனவே, "சைலேந்திரர்" குலம், தென்னாட்டிலே தோன்றியிருக்க வேண்டுமெனப் பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாத்திரியார் வலியுறுத்துகிறார். 

    இது போன்றே, இந்தோனேசியாவிற்கு அருகில் உள்ள போனியா, பவுவா, நியூகினியா, போன்ற நாடுகளின் பழங்குடிகளும், தமிழரே என சாத்திரியார் நிறுவுகிறார். நியூகினியாவிலிருந்து, சாலிக்கும் (ஜாவா), சாலியிலிருந்து தமிழ் நாட்டுக்கு கரும்பும் கொண்டுசெல்லப்பட்டுள்ள செய்தியை, ஒளவையார் பாடுவது, புறநானூற்றில் வருகிறது. 

    இதனிடையே, சாவகத்தில், தமிழர்கள் பொன் எடுத்த செய்தியையும், இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. புறநானூற்றில், சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடிய எருங்காட்டூர்த் தாயங் கண்ணனார்: "வலம்படு தீவிற் பொலிம் பூண்வளவன்" என்று பாடுகிறார். வலம்படு தீவு என்பது, சாவகத்தைக் குறிக்கிறது. இக் காலப் பகுதியில், சாவகத்தைத் தேவர் கோன் (அரசன்) என்ற தமிழ் வேந்தன் ஆண்டான் என அறியப் படுகிறது. 

    இதுபோன்று, தென்கிழக்காசியாவின் ஏனைய நாடுகளிலும், தமிழர் செலுத்திய அரசியல், மதம், பண்பாடு, சமூகவியல் போன்றன, நோக்கத் தக்கது. 

     முத்தொள்ளாயிரம் : பலம் மிகுந்த பாண்டியன்

பாடல் 107

'அந்தப் பாண்டியன், தனி ஒருவனாக, வானத்துக்குக் கீழுள்ள இந்தப் பூவுலகம் மொத்தத்தையும் ஆட்சி செய்பவன். வெண்கொற்றக் குடையின்கீழ் நல்லாட்சி நடத்தி, இந்த பூமியைக் காப்பவன்', என்று வர்ணிக்கிறாள் பாண்டியனின் காதலி ஒருத்தி.

'ஆனால், அவனோடு ஒப்பிடுகையில், நான் ஒரு சாதாரணப் பெண், மிக மிக எளியவள், யாரையும் எதிர்த்துப் போராட இயலாத பெண் !', என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் அவள், 'என்னுடைய நிலைமை இப்படியிருக்க, ஈரமான, குளிர்ச்சியான மலர்களைத் தொடுத்து, மாலையாய் அணிந்த அந்தப் பாண்டியன், என்மேல் கருணை காட்டவேண்டாமா ?', என்று வேண்டுகிறாள்.

'பலம் மிகுந்த பாண்டியன், எளியவளாகிய என்னைக் காப்பாற்றி, அருள் செய்வதுதான் முறை., அதைச் செய்யாவிட்டால், அது தவறு என்று அவனுக்கு யார் எடுத்துச்சொல்வார்கள் ? யார் என்னை அவனோடு சேர்த்துவைப்பார்கள் ?', என்று இந்த உலகத்தாரைப் பார்த்து, ஏக்கத்தோடு கேட்கிறாள் அவள்.


தான்ஏல் தனிக்குடைக் காவலனார் காப்பதுவும்
வானேற்ற வையகம் எல்லாமால் யானோ
எளியேன்ஓர் பெண்பாலேன் ஈர்ந்தண்தார் மாறன்
அளியானேல் அன்றுஎன்பார் ஆர் ?

(ஏல் - ஏற்றுக்கொண்ட
வானேற்ற - வானத்துக்கு எதிராக / கீழே இருக்கும்
வையகம் எல்லாமால் - பூலோகம் முழுவதும்
ஈர் - ஈரம்
தண் - குளிர்ச்சி
தார் - மாலை
அளியானேல் - அன்பு / அருள் செய்யாவிட்டால்
ஆர் - யார் ?)

பாடல் 108

 

பாண்டியனைக் காதலிக்கும் ஒரு பெண், அவன் தன்னைச் சந்திக்க வரவில்லையே என்று கவலை கொண்டு, தன்னுடைய காதல் தோற்றுவிட்டதாகவும், அவன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்றும் பலவிதமாய் ஊகித்துக்கொண்டு, ஏகத்துக்குப் புலம்பிக்கொண்டிருப்பதை முந்தைய பாடல்களில் பார்த்தோம்.

அந்தப் பெண்ணின் கண்ணீரைத் துடைத்து, அவளுக்கு ஆறுதல் சொல்கிறது இந்தப் பாடல் !

'தேன் நிரம்பிய மலர்களைத் தொடுத்து, மாலையாக அணிந்த பெண்ணே, நான் சொல்வதைக் கேள்', என்று அவளை அழைத்து, ஆதரவாய்ப் பேசத்துவங்குகிறது பாடல், 'உன் காதலனைச் சாதாரண ஆள் என்று நினைத்துவிட்டாயா ? உன்னுடைய நலனையெல்லாம் திருடிக்கொண்டு ஓடிவிடுகிற ஆள் என்று எண்ணிவிட்டாயா ? அது தவறு, அப்படியெல்லாம் நீயாக ஏதும் கற்பனை செய்துகொள்ளாதே.'

இதைக் கேட்டதும், சற்றே நம்பிக்கையோடு நிமிர்ந்துபார்க்கிறாள் அந்தப் பெண், 'நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? என் காதலன் திரும்பி வருவானா ? எனக்கு அருள்புரிவானா ?', என்று ஏக்கமாய்க் கேட்கிறாள்.

'அவன் நிச்சயமாய் உன்னைக் கைவிடமாட்டான்', என்று உறுதி சொல்கிறது பாடல், 'அவன் பெண்களை ஏமாற்றுகிற ஆள் இல்லை, கொடுமையான அரசன் இல்லை, ரொம்ப நல்லவன், ஒழுக்க நெறி தவறாமல் ஆட்சி செய்கிறவன், தமிழ்நாட்டின் ஐந்து பகுதிகளையும் முறைப்படி காவல் காக்கும் குடும்பத்தைச் சேர்ந்த அரசன் அவன்.'

'இப்படிப்பட்ட பெருமையுடைய பாண்டியனா உன்னைக் கைவிடப்போகிறான் ? இல்லவே இல்லை, அவன் கண்டிப்பாக உன்னைச் சந்திக்க வருவான், நீ கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, வழிமேல் விழியை வை !'

நறவுஏந்து கோதை நலம்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சினயான் அல்லன் துறையின்
விலங்காமை நின்று வியன்தமிழ்நாடு ஐந்தின்
குலக்காவல் கொண்டுஒழுகும் கோ.

(நறவு - கள் / தேன்
கோதை - மாலை
நல்கா - (அருள்) தராத
மறவேந்தன் - கொடிய அரசன்
துறை - ஒழுக்கம்
விலங்காமை - விலகிச் செல்லாமல் இருப்பது
வியன் - அகன்ற / அதிகமான / விரிவான / வானம்(போன்ற)
கோ - அரசன்)

 

Pandyas continued their services including commerce, education and religion. 

   The first unit identifies the sources such as sangam works and coins, copper plates of வேள்விக்குடி, ஸ்ரீவரமங்கலம், சின்னமனூர் and தளவாய்புரம் and சிவகாசி சாசனங்கள். Hundreds of stone inscriptions provided vital clues to trace the history of the pandyas.

    The second unit deals with the early Pandyas such as பாண்டியன், கடுங்கோ, மாறவர்மன், இரணத்தீரன், வரகுணன், ஸ்ரீவல்லபன், இராஜகிம்மன் and வீரபாண்டியன்.

    In the third unit you will get the status of the Pandya government through the reign of RajaRaja I to Kulothunga III in eleventh and twelth centuries.

    The fourth unit is on the Pandya kingdom from 1200-1370 A.D. Twenty two kings are listed. Kannadigas called போசளர்கள் entered Tamilnadu near Tiruchirapalli. Mallik kabur moved from Delhi sultanate under king Alauddin into Tamilnadu and landed at Madurai. After him came ஊலூகான் who established Muslim rule in Pandya region in 1323 A.D.

    Later Pandyas are described in the fifth unit. In the middle of this period, தென்காசிப் பாண்டியர்கள் established themselves with தென்காசி as their capital. The cluster of living places called வளநாடுகள் were prominent in these years. A large number of smaller units of Pandya land enabled them to rule the state comfortably and benevolently. ஊர்ச்சபை, ஆவணக்களரி and அரசு இறை were relevant aspects of the Pandya contributions. Twin fish called கயல் was found in the Pandya flags. Between the fish were the two weapons called செண்டு and கோல்.

     Sangam works and religious literature provided a lot of objects and events to know about the pandya kingdom.You will appreciate the fourfold periodic divisions of the Pandya rule. Islamic conquest and the independent rule of the சம்புவராயர் are the important events of this period.

8.சேர்வைக்காரர்' என்பது முழுப்பட்டம். அதனுடைய சுருக்கமே 'சேர்வை', 'சேர்வார்' என்பது. இவர்களும் முக்குலத்தோரை சேர்ந்தவர்களா ? 29-03-2010
 

ஆம். 
முக்குலத்தோரில் மூன்று பெரும்பிரிவுகள் உள்ளன. 
கள்ளர், மறவர், அகம்படியர் என்னும் அகமுடையார். 

மறவர்கள் தங்களுக்குரிய பட்டமாக 'தேவர்' என்ற பட்டத்தைப் 
பயன்படுத்திக்கொள்வர். 

கள்ளர்களில் பதினெட்டு உட்பிரிவுகளும் அவற்றுக்குள் இன்னும் 
உட்பிரிவுகளும் இருக்கும். 

பொதுவாக அவர்கள் 'அம்பலம்', அம்பலக்காரர்', 'சேர்வை', 
'சேர்வார்' ஆகிய பட்டங்களை மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை 
ஆகிய பகுதிகளில் போட்டுக்கொள்கிறார்கள். மன்றாயர், பல்லவராயர், 
காடுவெட்டி, காடவராயர், சோழகர், சோழர், இரட்டைக்குடையார், 
நாட்டார், தொண்டைமானார், தொண்டைமான் போன்ற சில பட்டங்களையும் 
அவர்களில் சில குடியினர் போட்டுக்கொள்வார்கள். 

அகமுடையார், 'சேர்வை', 'சேர்வார்', 'பிள்ளை' என்னும் 
பட்டங்களைப் போட்டுக்கொள்வார்கள். 
பிள்ளைமார்களில் சிலருக்கும் 'சேர்வார்' பட்டம் உண்டு. 

அன்புடன் 

ஜெயபாரதி 

9.Whether Thevar/Devar is Higher caste or Middle caste or lower caste of Tamilnadu.

Thevar is the Middle caste of Tamilnadu

 Research by Indian Academy of Science: Click here

(Research conducted after British rule) 

 

Continue...................................................